Nithra TNPSC Logo நித்ரா TNPSC

TNPSC தேர்வுகளை நம்பிக்கையுடன் வெல்லுங்கள்

குரூப் 2, 2A, 4 மற்றும் VAO தேர்வுகளில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற வேண்டுமா? உங்களுக்காகவே நித்ரா TNPSC செயலியில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பயிற்சி தளம்..

வாரந்தோறும் மாதிரிப் போட்டித் தேர்வுகள்
🏆 நேரடி லீடர்போர்டு மூலம் உங்கள் தரவரிசையை தெரிந்துகொள்ளலாம்.
📚 விரிவான பாடக்குறிப்புகள்
🎧 எளிதில் கற்றுக்கொள்ள ஆடியோ வகுப்புகள்

உங்கள் கனவு மெய்ப்பட நம்பிக்கையுடன் பயிற்சியைத் தொடங்குங்கள்.. அரசு அதிகாரியாக வெற்றிநடை போடுங்கள்..!

250
தினசரி பயிற்சி வினாடி வினா
முத்துலட்சுமி ரெட்டி எந்த ஆண்டில் இந்தியாவின் முதல் பெண் மருத்துவரானார்?
A) 1910
B) 1912
C) 1915
நேரடி தேர்வு தரவரிசை
98 Marks
95 Marks
92 Marks

வெற்றிக்கான வழிகாட்டி

அரசுப் பணிக்கான தேர்வுகளில் வெற்றிபெற உங்களுக்குத் தேவையான அனைத்தும் ஒரே செயலியில்.

வாராந்திர போட்டித் தேர்வுகள்

TNPSC அதிகாரப்பூர்வ பாடத்திட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒவ்வொரு தேர்வும் உங்கள் அறிவையும் வேகத்தையும் சோதிப்பதோடு, நேரத்தை திறமையாகப் பயன்படுத்தும் திறனையும் வளர்க்க உதவும். தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு, தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்..

நேரடி லீடர்போர்டு

ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் உங்கள் மதிப்பெண்களை உடனுக்குடன் ஒப்பிட்டு பாருங்கள். நீங்கள் எந்தப் பாடத்தில் பின்தங்கியிருக்கிறீர்கள் என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு பயிற்சி செய்யுங்கள். இந்த லீடர்போர்டு வசதி, உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக பயிற்சி செய்ய வழிவகுப்பதுடன் உங்கள் திறனை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வழிவகுக்கும்.

ஆடியோ பாடங்கள்

முக்கியமான குறிப்புகளை ஆடியோ வடிவில் கேட்டு எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள உதவும் சிறப்பம்சம் இது. உங்களின் பயண நேரத்தையும் பயனுள்ள நேரமாக மாற்றி பயன்பெறலாம்.

நீங்களும் அரசு அதிகாரி ஆகலாம்..!

ஒவ்வொரு தேர்வரின் தேவையையும் கருத்தில் கொண்டு மிக குறைந்த விலையில் உருவாக்கப்பட்ட சந்தா திட்டங்கள். இதை பயன்படுத்தி உங்கள் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் பயணியுங்கள். வெற்றி நிச்சயம்..

அஸ்பிரண்ட் லைட் (Lite)

499 / 3 மாதங்கள்
  • வாரத்திற்கு 2 மாதிரி போட்டித் தேர்வுகள்
  • பொது லீடர்போர்டு அணுகல்
  • தினசரி நடப்பு நிகழ்வுகள்
  • விளக்கமான விடைக் குறிப்புகள்
  • ஆடியோ பாடங்கள் அணுகல் இல்லை
  • பிரீமியம் PDF பாடக்குறிப்புகள் இல்லை
இப்போதே தொடங்குங்கள்
மிகவும் பிரபலமானது

அஸ்பிரண்ட் புரோ கோல்டு (Pro Gold)

999 / 6 மாதங்கள்
  • வாரத்திற்கு 3 மாதிரி போட்டித் தேர்வுகள்
  • பிரத்தியேக லீடர்போர்டு தரவரிசை
  • தினசரி நடப்பு நிகழ்வுகள் & வினாடி வினா
  • விரிவான PDF பாடக்குறிப்புகள்
  • பிரீமியம் ஆடியோ பாடங்கள்
  • விளம்பரங்கள் இல்லாத பிரீமியம் தளம்
  • சிறப்பு வழிகாட்டுதல் ஆதரவு
இப்போதே மேம்படுத்துங்கள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சந்தா திட்டங்கள் பற்றிய சந்தேகங்களா? இதோ உங்களுக்கான பதில்கள்.

நித்ரா TNPSC என்பது தமிழ்நாட்டில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான ஒரு பிரத்யேக செயலி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான பயிற்சி வினாக்கள், தினசரி மாதிரித் தேர்வுகள், வாராந்திர போட்டித் தேர்வுகள் மற்றும் பிரீமியம் பாடக்குறிப்புகள் உள்ளன.
தேர்வுகள் குறிப்பிட்ட அட்டவணையின்படி செயலியின் வழியே ஆன்லைனில் நடத்தப்படுகின்றன. உங்கள் திட்டத்தின் அடிப்படையில் வாரத்திற்கு 2 அல்லது 3 தேர்வுகளில் பங்கேற்கலாம். தேர்வு முடிந்தவுடன் மாநில அளவிலான உங்கள் தரவரிசை நேரடி லீடர்போர்டில் காட்டப்படும்.
ஆம், 999 திட்டத்தில் சிறந்த தரத்திலான ஆடியோ வகுப்புகள் வழங்கப்படுகின்றன. அவற்றைச் செயலியில் டவுன்லோட் செய்து இணைய வசதி இல்லாத போதும் கேட்டுப் படிக்கலாம்.
நிச்சயமாக. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) புதிய அறிவிப்புகள் மற்றும் மாற்றங்களின் அடிப்படையில் எங்கள் நிபுணர் குழு வினாக்களையும் பாடக்குறிப்புகளையும் தொடர்ந்து புதுப்பித்து வருகிறது.